Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வடமாகாண சுகாதார அமைச்சுக்கான புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்-27 ஏப்ரல் 2015.

சுகாதார அமைச்சு

வடமாகாண சுகாதார அமைச்சுக்கான புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்-27 ஏப்ரல் 2015.

வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகளும் புனர்வாழ்வும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.சி.திருவாகரன் 27 ஏப்ரல் 2015 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.