chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடக்கு மாகாண சபைக்கும் 'யென்' நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

யப்பான் நாட்டின் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான 'யென்' நிறுவனத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் சைடில் கப்பாய் அவர்களுக்கும் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களுக்குமிடையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு மீள்வருகை தந்தோருக்கான வாழ்வாதார மற்றும் சமூக வலுவூட்டலிற்கான செயற்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது 29 யூலை 2015 அன்று யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது. 

இச்செயற்திட்டமானது 'யென்' நிறுவனத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.