chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

உலக உணவுத் திட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

உலக உணவுத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் இஸ்மாயில் ஒமர் மற்றும் அவரது குழுவினர் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களை 29 யூலை 2015 அன்று பிரதம செயலாளர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின் போது உலக உணவுத் திட்டத்தால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த செயற்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரனும் கலந்து கொண்டார்.