chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

மாகாணத் திட்டமிடல் குழுக் கூட்டம் நடைபெற்றது

இரண்டாவது காலாண்டிற்கான வட மாகாண திட்டமிடல் குழுக் கூட்டம் மற்றும் மாகாண செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 03 ஆகஸ்ட் 2015 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், அரசாங்க அதிபர்களின் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் சமுகமளித்திருந்தனர்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500