Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வட மாகாண சபையின் செயல்திட்டத்தினை வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் திட்டமிடல் மற்றும் உத்தி தொடர்பன அமர்வு

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வட மாகாண சபையின் செயல்திட்டத்தினை வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் திட்டமிடல் மற்றும் உத்தி தொடர்பன அமர்வு

வட மாகாண சபையின் செயல்திட்டத்தினை வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் திட்டமிடல் மற்றும் உத்தி தொடர்பன அமர்வு ஒன்றை வட மாகாண பிரதம செயலாளர் செயலகம் ஆசிய மன்றத்தின் ஒத்துழைப்புடனும் அவுஸ்ரேலிய அரசின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடனும் எற்பாடு செய்திருந்தது. யாழ்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் 30 யூலை 2015 நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் கலந்துகொண்டார். 

இந் நிகழ்வானது பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது தொடர்ந்து ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கோபகுமார் தம்பி மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கான குழுத் தலைவர் ஏ.சுபாகரன் ஆகியோர் இவ்வமர்வின் நேக்கம் மற்றும் வலுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் தமது உரைகளை நிகழ்த்தினர், தொடர்ந்து விடயம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் அனுபவபகிர்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், மாகாண சபையின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்