இறைவரித் திணைக்களம்

பணிக்கூற்று

பிரதான தொழிற்பாடுகள்

தொடர்பு அட்டவணை - இறைவரித் திணைக்களம்


பணிக்கூற்று
சபையால் நிறைவேற்றப்பட்டநிதிநியதிச் சட்டங்களிற்குஅதனுடன் இணைந்ததிருத்தம், விதிகளுக்கு அமைவாக மாகாண வருமானத்தை வினைத்திறனாக சேகரித்தல்.

பிரதான தொழிற்பாடுகள்
    சிக்கனத்தன்மையுடன் கூடியவருமானங்களைசேகரித்தல்.
    நிதிநியதிச் சட்டங்களைஉருவாக்குவதற்குதேவையான மூலகஉள்ளீடுகளைவழங்கல்.
    மக்களுக்குவரிதொடர்பானவிழிப்புணர்வினைஏற்படுத்துதல்.
    வரிமுறைமைமற்றும் வீதங்களின் மீளாய்வுகளைமேற்கொள்வதற்கானநடவடிக்கைகளைமேற்கொள்ளல்.
    வருமானத்தைஅறவிடும் நிறுவனங்களுடன் சிறந்ததொடர்பினைவைத்திருத்தல்.