Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
முதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015

வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வட மாகாண சபை முதலமைச்சர் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து (CBG) கோழிக்குஞ்சுகள், வளர்ப்பு ஆடுகள் என்பன முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 02 ஒக்டோபர் 2015 அன்று முதலமைச்சரின் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.

இவற்றில் 23 குடும்பங்களுக்கு தலா ரூபா 25,000.00 பெறுமதியான கோழிக் குஞ்சுகளும் ரூபா 25,000.00 பெறுமதியான வளர்ப்பு ஆடுகள் என்பனவும் அவற்றை வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள், பொருட்கள் என்பனவும் வழங்கப்பட்டன. மேலும் வருமானம் குறைந்த குடும்பங்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக, மலசலகூடம் அமைப்பதற்கு ஒரு பயனாளிக்கு தலா ரூபா 110,000.00 வீதம் 23 குடும்பங்களுக்கு காசோலையும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா, யாழ் மாவட்ட பிரதி கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், கால்நடை வைத்தியர்கள், அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500