Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
மடிக்கணனிகள், துவிச்சக்கரவண்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

மடிக்கணனிகள், துவிச்சக்கரவண்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 07 ஒக்டோபர் 2015 அன்று வட மாகாண சபையின் முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. 

வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழகாட்டலின் கீழ் முதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ்  மடிக்கணனிகள், துவிச்சக்கரவண்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் என்பன வருமானம் குறைந்த மற்றும் விசேட தேவையுடையோருக்கு வழங்கப்பட்டன.

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேருக்கு மடிக்கணனிகள் மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளும், வருமானம் குறைந்த மற்றும் விசேட தேவையுடைய குடும்பங்களைச் சேர்ந்த 16 பிள்ளைகளுக்கு பாடசாலை செல்வதற்காக துவிச்சக்கர வண்டிகளும், வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக 02 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும், வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 13 பேருக்கு தையல் இயந்திரங்களும், மாலைநேர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக கோண்டாவில் மத்தி சனசமூக நிலையத்திற்கு 50 கதிரைகளும், யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தினால் நடாத்தப்படும் கைதடி தொழிற் பூங்காவில் உள்ள விசேட தேவையுடையவர்களின் பயன்பாட்டிற்காக கணனி ஒன்றும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500