கிளிநொச்சி மாவட்டத்தில் தையல் பயிற்சி நிலையத்துடன் கூடிய ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 2.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்துடன் கூடிய ஆடை உற்பத்தி நிலையத்தை 15 ஒக்டோபர் 2015 அன்று வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களும் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.