Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
மலேசிய உயர்மட்ட தூதுக்குழுவினர் வட மாகாண சபையின் முதலமைச்சருடன் கலந்துரையாடினர்

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

மலேசிய உயர்மட்ட தூதுக்குழுவினர் வட மாகாண சபையின் முதலமைச்சருடன் கலந்துரையாடினர்

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அஸ்மி செயினுடீன் தலைமையில் இந்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உட்கட்டமைப்புத் தொடர்பான மலேசிய அரசின் சிறப்புத் தூதுவர் சாமி வேலு உள்ளடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் அமைச்சர்கள் ஆகியோரை 21 ஒக்டோபர் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர். 

இக்கலந்துரையாடலில் முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் மற்றும் ஏனைய அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது வடமாகாணத்திற்கு தேவைப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் கட்டட வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு இவ்வேலைத்திட்டங்களில் அறிமுகப்படுத்துவது எனவும் கலந்துரையாடப்பட்டது.