Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ரூசெல் மற்றும் அவரது குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை 28 ஒக்டோபர் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன் போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களது நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான வன்முறைகள், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பில் பெண்களை ஈடுபடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக முதலமைச்சருடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன், சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.ந.இன்பராஜ் மற்றும் சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.சி.சுஜிவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

 

 width=500

 width=500

 width=500

 width=500