Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
குறை நிவர்த்தி நடமாடும் சேவை தட்சனாமருதமடுவில் நடைபெற்றது

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

குறை நிவர்த்தி நடமாடும் சேவை தட்சனாமருதமடுவில் நடைபெற்றது

வட மாகாண சபையும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவை மன்னார் மாவட்ட தட்சனாமருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 30-10-2015ந் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உருப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சிவமோகன், வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண சபையின்  உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன், மற்றும் வட மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள், மடு பிரதேச செயலாளர் பி.ச.சத்தியசோதி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வட மாகாண சபையின் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மன்னார் மாவட்டத்தில் இயங்குகின்ற மத்திய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வு நடைபெற்ற ம/தட்சனாமருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கென போட்டோ பிரதி செய்யும் இயந்திரம் ஒன்று முதலமைச்சர் அவர்களால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.