Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
விசேட தேவைக்குட்ப்பட்டோருக்கான மலசலகூடம் அமைததலுக்கான கொடுப்பனவு வழங்கல்

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

விசேட தேவைக்குட்ப்பட்டோருக்கான மலசலகூடம் அமைததலுக்கான கொடுப்பனவு வழங்கல்

வட மாகாணத்திலுள்ள விசேட தேவைக்குப்பட்டவர்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்காக, தலா ஒருவருக்கு ரூபா 122,000 வடக்கு மாகாண சபையின் சுகாதார, சுதேச வைத்திய சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு அலகினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்ட கொடுப்பனவாக ரூபா 30,000 ரூபாவுக்கான காசோலை 29 ஒக்ரோபர் 2015 அன்று கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 69 பயனாளிகளிற்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 74 பயனாளிகளிற்கும் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்  அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், வடமாகாண உறுப்பினர்களான  து.ரவிகரன், அகமட் லெப்பை ஜசின்யலாகிர் மற்றும் வடமாகாண சபை சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் இ.நளாயினி;, சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் சி.சுஜீவா, வடமாகாண சுகாதார அமைச்சின் கணக்காளர், முல்லைதீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.