பிரதம செயலாளர் செயலகம்

வெளிநாட்டு நிதியுதவி செயற்திட்டங்கள் மற்றும் செயற்திறன் கணக்காய்வு தொடர்பான பயிற்சிநெறி

முகாமைத்துவ பயிற்சி அலகினால் கணக்காய்வு உத்தியோகத்தர்களுக்கென வெளிநாட்டு நிதியுதவி செயற்திட்டங்கள் மற்றும் செயற்திறன் கணக்காய்வு தொடர்பான 03 நாட் பயிற்சிநெறி கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 09 டிசெம்பர் தொடக்கம் 11 டிசெம்பர் 2015 வரை இடம்பெற்றது.

இப்பயிற்சிநெறியில் கணக்காய்வு பரிசோதகர்கள், கணக்காய்வு அத்தியட்சகர்கள் மற்றும் மாகாண கணக்காய்வாளர்கள் என 32 பேர் கலந்து கொண்டனர்.

பிரதி கணக்காய்வாளர் நாயகம் எஸ்.எஸ்.ஸ்ரீமன்னே, பிரதி கணக்காய்வாளர் நாயகம் எச்.பி.எஸ்.சுமனசேன, உதவி கணக்காய்வாளர் நாயகம் ஜி.தேவஞானன் மற்றும் உதவி கணக்காய்வாளர் நாயகம் ஜி.ஏ.எம்.ஐ.குணரட்ண ஆகியோர் இப்பயிற்சிநெறியினை வழங்கியிருந்தனர்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500