Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
முதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015

வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வட மாகாண முதலமைச்சர் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து (CBG) ரூபா.765,000 பெறுமதியான பொருட்கள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 30 டிசெம்பர் 2015 அன்று முதலமைச்சரின் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு தலா ரூபா 14,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 09 பாடசாலை மாணவர்களுக்கு தலா ரூபா.2,500 பெறுமதியான கற்றல் உபகரணங்களும் ரூபா.30,000 பெறுமதியான பாடசாலை நூலகத்திற்கான புத்தகங்களும் சுயதொழில் முயற்சிக்காக புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பயனாளிகள் இருவருக்கு தலா ரூபா.14,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு ரூபா.125,000 பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரமும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் நால்வருக்கு ரூபா.35,000 பெறுமதியான பொருட்களும் பயனாளிகள் ஐவருக்கு தலா ரூபா.26,000 பெறுமதியான தையல் இயந்திரங்களும் வீட்டுத்தோட்டச் செய்கைக்காக பயனாளிகள் இருவருக்கு ரூபா.50,000 பெறுமதியான விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா, அமைச்சின் பிரதம கணக்காளர் பி.ஜெயராஜ், கணக்காளர் திருமதி.என்.குமுதினி, நிர்வாக உத்தியோகத்தர் ஜெ.லோரன்ஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500