சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சில் தேசிய மரநடுகை விழா இடம்பெற்றது

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று இன்றுடன் (08.01.2016) ஓராண்டு பூர்த்தியெய்தியமையை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சினால் அமைச்சு வளாகத்தில் மரநடுகை நிகழ்ச்சியானது இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுதேச வைத்தியத் துறை ஆணையாளர் டாக்டர் எஸ். துரைரட்ணம், அமைச்சின் உதவிச் செயலாளர்கள் திருமதி.சுஜீவா சிவதாஸ் மற்றும் ஜே.ஜெனிற்றன், கணக்காளர் க.சி.கஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் த.அருங்கலைச்செல்வன் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இணைந்து இன்றைய நாளின் ஞாபகார்த்தமாக மரங்களை நாட்டியிருந்தார்கள்.

 

 width=500

 width=500

 width=500

 width=500