Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் செயலகத்தால் தேசிய மர நடுகை தினம் கொண்டாடப்பட்டது

பிரதம செயலாளர் செயலகம்

பிரதம செயலாளர் செயலகத்தால் தேசிய மர நடுகை தினம் கொண்டாடப்பட்டது

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தினால் இன்று (08.01.2016) தேசிய மர நடுகை தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வை முன்னிட்டு  யாழ் காக்கைதீவுப் பகுதியில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.    

வடமாகாணப் பிரதம செயலாளர் ஆ. பத்திநாதன், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ஆர். எஸ்.துரைராஜா, பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.சந்திரகுமாரன், விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன், மாநகர ஆணையாளர் பொ.வாகீசன், பிரதம செயலாளர் செயலகத்தின் உதவிச் செயலாளர், பிரதம செயலாளர் செயலகக் கொத்தணியின் கணக்காளாகள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மரங்களை நாட்டினர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500