Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அறிமுகப் பயிற்சிநெறி

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அறிமுகப் பயிற்சிநெறி

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அறிமுகப் பயிற்சிநெறியானது 18 ஜனவரி தொடக்கம் 29 ஜனவரி 2016 வரை 10 நாட்களுக்கு இடம்பெற்று வருகின்றது.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிநெறியின் ஆரம்ப நாள் நிகழ்வுகளை பிரதிப்பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி ஏ.சிவபாலசுந்தரம் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர்  க.சிவகரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். இப்பயிற்சிநெறியில் பிரிவு – I மற்றும் II சேர்ந்த மொத்தம் 83 முகாமைத்துவ உதவியாளர்கள் பங்குபற்றுகின்றனர். 

இப்பயிற்சியானது, புதிதாக உள்வாங்கப்பட்டவர்கள் தமது சேவைகளை சிறப்பாக வழங்குவதற்காக அவர்களின் அடிப்படை அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகள் என்பவற்றை மேம்படுத்திக் கொள்ளுவதற்கும் மற்றும் வேலைச் சூழலை புரிந்து கொள்ளுவதற்குமாக மேற்கொள்ளப்படுகின்றது.     

 

 width=500

 width=500