Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சிறந்த செயல்திறன் மற்றும் உயர் உற்பத்தி திறன் விருத்திக்கான ஊக்கப்படுத்தும் முறைகள் மற்றும் வியூகங்கள் தொடர்பான செயலமர்வு

பிரதம செயலாளர் செயலகம்

சிறந்த செயல்திறன் மற்றும் உயர் உற்பத்தி திறன் விருத்திக்கான ஊக்கப்படுத்தும் முறைகள் மற்றும் வியூகங்கள் தொடர்பான செயலமர்வு

வடமாகாண நிர்வாகத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக சிறந்த செயல்திறன் மற்றும் உயர் உற்பத்தி திறன் விருத்திக்கான ஊக்கப்படுத்தும் முறைகள் மற்றும் வியூகங்கள் பற்றிய தொடர் செயலமர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இதன் முதலாவது செயலமர்வு 18 ஜனவரி 2016 அன்று முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றது. இச்செயலமர்வினை பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி ஏ.சிவபாலசுந்தரம், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி எஸ்.யு.சந்திரகுமாரன் மற்றும் முகாமைத்துவ பயிற்சி அலகின் பணிப்பாளர் க.சிவகரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். முதலாவது பிரிவில் பிரதம செயலாளர் செயலகம், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிதி மற்றும் மாகாண இறைவரித் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த 26 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வினை தலைமைத்துவ சிறப்பு மற்றும் ஆளுமை வளர்ச்சி மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி க.குகதாசன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500