Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வருமான பரிசோதகர் நியமனங்கள் வழங்கப்பட்டன

உள்ளூராட்சி அமைச்சு

வருமான பரிசோதகர் நியமனங்கள் வழங்கப்பட்டன

வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் காணப்பட்ட வருமான பரிசோதகர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 15ம் திகதி 57 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இவர்களுள் இதுவரை கடமையை பொறுப்பேற்காத 15 பேரின்  இடத்திற்கு முன்னர் நடைபெற்ற போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை என்பவற்றில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 15 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (22.01.2016) முதலமைச்சரின் அமைச்சில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார். இதில் முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.