Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன

ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தை முன்னிட்டு பிரதம செயலாளரின் ஆலோசனைக்கமைவாக பிரதம செயலாளர் கொத்தணியில் அங்கம் வகிக்கும் திணைக்களங்களுக்கிடையே சிநேகபூர்வமான துடுப்பாட்ட மற்றும் பூப்பந்தாட்டப் போட்டிகள் 30 ஜனவரி 2016 அன்று இடம்பெற்றன.

துடுப்பாட்டப் போட்டிகள் ஜி.பி.எஸ் மைதானத்திலும் பூப்பந்தாட்டப் போட்டிகள் பிரதிப் பிரதம செயலாளர் - நிதி அலுவலகத்திலும் இடம்பெற்றன. தொடர்ந்து இப் போட்டிகளில் வென்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வுகளில் பிரதம செயலாளர் ஆ.பத்திநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி எஸ்.யு.சந்திரகுமாரன் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.