Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
அம்பலாங்கொடல்லவில் நெசவு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

அம்பலாங்கொடல்லவில் நெசவு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

வவுனியா, அம்பலாங்கொடல்ல பகுதியில் நெசவு நிலையமொன்று 03 மார்ச் 2016 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடமானது 2015ம் ஆண்டிற்குரிய குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 1.7 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.  

வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, தொழிற்துறைத் திணைக்களத்தின் கணக்காளர் பி. காண்டீபன், தொழிற்துறை முகாமைத்துவ உதவியாளர் பி. ராகவன் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.