செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

உடற்பயிற்சி ஆரோக்கிய மைய அங்குரார்ப்பண நிகழ்வு

இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்ட ஆரோக்கிய உடற்பயிற்சி மையமானது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் 2016 ஏப்ரல் 06ம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், வைத்தியஅதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்நு கொண்டனர்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500