Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வடமாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடமாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது

வடமாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) தரம் III மற்றும் பயிற்சித் தரங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவமானது 10 யூன் 2016 திகதியன்று வடக்குமாகாண முதலமைச்சரின் அமைச்சு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 19 பேர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) தரம் III இற்கும் 07பேர்  தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) பயிற்சித் தரத்திற்கும் 06 பேர் படவரைஞர் பயிற்சித்தரத்திற்கும் நியமனம் பெற்றனர். இவர்களுக்கான நியமன கடிதங்களை வடமாகாண முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிவைத்தார்.அங்கு உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள் வடமாகாணத்தில் அமுல்ப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் சிறந்த முறையில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பயனுறுதிவாய்ந்த சேவையினை வழங்க வேண்டு மென கூறியதுடன் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,பிரதிப் பிரதம செயலாளர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.