Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த காரர்களை நிர்வகித்தல் (CIPPCA) தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி 2016/2017 ஆரம்பிக்கப்பட்டது

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த காரர்களை நிர்வகித்தல் (CIPPCA) தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி 2016/2017 ஆரம்பிக்கப்பட்டது

வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்ச்சி அலகினால் பெறுகை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த காரர்களை நிர்வகித்தல் (CIPPCA) தொடர்பான 2016/2017 ஆண்டிற்கான சான்றிதழ் கற்கை நெறியினை நடாத்தி வருகின்றது.

வடமாகாண சபையின் நிதிப்பங்களிப்பில் வடமாகாண பொதுச் சேவை உத்தியோகத்தர்களை இலக்காக கொண்டு நடத்தப்படும் இக்கற்கை நெறியானது வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்ச்சி அலகினால் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக் கற்கைநெறியின் ஆரம்ப நிகழ்வு முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்ச்சி அலகினால் 02 செப்டம்பர் 2016 அன்று MDTU பயிற்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார், பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன், செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்தனர்.பல்வேறு திணைக்களங்களில் இருந்து 40 அரச உத்தியோகத்தர்கள் இந்த சான்றிதழ் கற்கை நெறிக்கு இணைந்திருந்தார்கள்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500