செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரம் நிகழ்வு 27.09.2016 - 03.10.2016

சுகாதார அமைச்சினால் தேசிய நுளம்புக்கட்டுப்பட்டு வாரத்தை முன்னிட்டான நிகழ்வு யாழ்மாவட்ட திறந்த வெளியரங்கில் (முற்ற வெளியில்) 27 செப்ரெம்பர் 2016 நடாத்தப்பட்டது.

 சுகாதார அமைச்சினால் தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரம் 27.09.2016 திகதி முதல் 03.10.2016 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில், சுகாதார அமைச்சர் வைத்தியக்கலாநிதி ப.சத்தியலிஙகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.  சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள்இராணுவ அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், திணைக்கள வெளிகக்கள உத்தியோகத்தர்கள், சுகாதார தொண்டர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், யாழ்ப்பாணாம் மாநகராசபைணின் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.