முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன

வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் வருகின்ற மகளிர் விவகார பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் 10.11.2016ம் திகதி நடைபெற்றது.

 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.

சுமார் 4.85 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகளை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த  பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்கள் பெற்றுக்கொண்டன.

இதில் நிலக்கடலை உற்பத்தி, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, வீட்டுத்தோட்டச் செய்கை, உணவு தயாரித்தல், சிறு கடை வியாபாரம் மற்றும் தையல் தொழில் என்பவற்றிற்கான உதவிகள் வழங்கப்பட்டன.  

  width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500