முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சர் அமைச்சின் ஒளிவிழா நிகழ்வு

யேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு முதலமைச்சரின் அமைச்சினால் 20 டிசெம்பர் 2016 அன்று ஒளிவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநரும், நீதி மற்றும் சமாதானக்குழு இயக்குநருமாகிய வணக்கத்திற்குரிய அருட்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார் அவர்களும் கலந்து கொண்டு நத்தார் வாழ்த்துச் செய்தியினை அனைவருக்கும் தெரிவித்தார்கள். 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், பிரதம கணக்காளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர், உதவிச்செயலாளர் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். 

இவ் விழாவில் அமைச்சின் அலுவலர்களாலும் யாழ் சென் ஜேம்ஸ் பாடசாலை மாணவிகளாலும் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500