கல்வி அமைச்சு

பட்டதாரி ஆசியர்களுக்கான நேர்முகத் தேர்வும் செயன்முறைப் பரீட்சையும்

தமிழ், வரலாறு, குடியியல், புவியியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், விவசாயம், இரண்டாம் மொழி(தமிழ்), ஊடக கற்கை, ஆங்கிலம், வழிகாட்டலும் ஆலோசனையும் ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களுக்காக  பட்டதாரி ஆசிரியர்களை தெரிவுசெய்யும்  போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் செயன்முறைப் பரீட்சையும் எதிர்வரும் 16,17,18, 19 ம் திகதிகளில் வட மாகாண கல்வி, கலாச்சார பண்பாட்டலுவல்கள், விளையாட்டத்துறை  மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அவர்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடிதத்தில் குறிப்பிட்ட தினத்தில் நேர்முகத் தேர்விற்கு சமூகமளிக்குமாறு உரியவர்களை கல்வி அமைச்சின செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேர்முகத்தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டோர் விபரம்

அறிவுறுத்தல்கள்