முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

புங்குடுதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முற்றவெளி சந்தைக் கட்டடம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

உலக வங்கியின் நிதி உதவியுடன் ரூ16.72 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசசபையின் புங்குடுதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முற்றவெளி சந்தைக் கட்டடத்தினை 05 பெப்ரவரி 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மக்களிடம் கையளித்தார்.

வேலணை பிரதேசசபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர், முதலமைச்சின் அமைச்சின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 width=500

 width=500

 width=500