Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
காரைநகர் பிரதேச சபைக்கான புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

காரைநகர் பிரதேச சபைக்கான புதிய அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வர்த்தக திணைக்களம் என்பவற்றின் நிதி உதவியுடன் 18.75 மில்லியன் ரூபா செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் காரைநகர் பிரதேச சபைக்காக அமைக்கப்பட்ட புதிய அலுவலக கட்டடத்தினை 05 பெப்ரவரி 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

காரைநகர் பிரதேசசபையின் செயலாளர் திருமதி.சா.உருத்திரசாம்பவன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர், முதலமைச்சின் அமைச்சின் பிரதம கணக்காளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  width=500

 width=500

 width=500

 width=500

 width=500