செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சின் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சின் அமைச்சரவை ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் 23 ஜனவரி 2017 அன்று இடம்பெற்றது.

குறித்த ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாகிய வடக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்கள் பிரதி அவைத்தலைவர் க.கமலேஸ்வரன் , வே.சிவயோகம், அரியக்குட்டி பரஞ்சோதி, இ.இந்திரராஜா, ச.சுகிர்தன், பா.கஜதீபன், து.ரவிகரன், க.தர்மலிங்கம், எம்.தியாகராசா, க.விந்தன், க.சிவாஜிலிங்கம், அதே வேளை எதிர்க்கட்சி தவைலர் சி.தவராஜா, எதிர்கட்சி உறுப்பினர்களான எஸ்.அகிலதாஸ், வ.தவநாதன் ஆகியோரும் அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது 2017 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்டு அமைச்சரவை ஆலோசனைக்குழு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் அத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.