Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சிதம்பரபுரம் கலாசார சுற்றுலாத் தலம் திறந்து வைக்கப்பட்டது

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

சிதம்பரபுரம் கலாசார சுற்றுலாத் தலம் திறந்து வைக்கப்பட்டது

முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி 4.54 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வவுனியா தெற்கு, சிதம்பரபுரம்  கலாசார சுற்றுலாத் தலம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 03 பெப்ரவரி 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

மேற்படி நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளுராட்சி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், வவுனியா மாவட்ட உளளூராட்சி உதவி ஆணையாளர், மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

 width=500

 width=500

 width=500

 width=500