Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்களுக்கான ஊழியர் தினமானம் நடைபெற்றது

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்களுக்கான ஊழியர் தினமானம் நடைபெற்றது

வடமாகாண பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்களின் தொழில்சார் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஊழியர் தினமானது 14.02.2017 அன்று நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில் மாகாண செயலாளர்கள்,பிரதிப் பிரதம செயலாளர்கள்,திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 17 அலுவலர்கள் தமது பிரச்சனைகளை நேரடியாக வடமாகாண முதலமைச்சர் கௌரவ நீதியமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர். 

இந்நிகழ்விற்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

குழு 1 – நியமனம், உறுதிப்படுத்தல், பதவியுயர்வு, இடமாற்றம் மற்றும் கட்டளைகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள்

தலைவர் - திருமதி.ரூ.வரதலிங்கம்,செயலாளர்,மாகாண.பொதுச்.சேவை.ஆணைக்குழு

உறுப்பினர் - திருமதி.ச.மோகநாதன்,பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம்

உறுப்பினர் - திரு.வ.பிரகலாதன், நிர்வாக உத்தியோகத்தர், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிர்வாகம்

குழு 2 – சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

தலைவர் - திரு.எஸ்.யு. சந்திரகுமாரன், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி

உறுப்பினர் - திரு.இ.பத்மநாதன், கணக்காளர், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிதி

உறுப்பினர் - திரு.ஜெயகணேஸ், கணக்காளர், பிரம செயலாளர் கொத்தணி

குழு 3 – ஏனையவை

தலைவர் - திருமதி.கு.காஞ்சனா, உதவிப் பிரதம செயலாளர், பிரதம செயலாளர் அலுவலகம்

உறுப்பினர் - திருமதி சி.கிருபாகரன், நிர்வாக உத்தியோகத்தர், பிரதம செயலாளர் அலுவலகம்