Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
“சனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் மேம்படுத்திய இணையவழி மென்பொருளை கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

“சனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் மேம்படுத்திய இணையவழி மென்பொருளை கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்

“சனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் 03 மார்ச் 2017 அன்று பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் திருமதி. ச.மோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது பொதுமக்களின் மனக்குறைகளை இணையத்தின் மூலம் தீர்த்து வைத்தல் தொடர்பான செயற்திட்டம் வடக்கு மாகாணசபையின் அலுவலகங்களிலும் அமுலாக்கப்பட்டது. மேலும்  இதற்காக மேம்படுத்திய இணையவழி மென்பொருளை கையாளுதல் தொடர்பான வழிகாட்டல்களும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலிற்கு சனாதிபதி செயலகத்தை சேர்ந்த சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி. சீ.ரணசிங்க, மென்பொருள் தொடர்பான முறைமை நிர்வாகி எம். துசங்க மற்றும் ஆளுநர் செயலகம், பேரவைச் செயலகம், பிரதம செயலாளர் அலுவலகம், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து  ஏற்கனவே திணைக்களத் தலைவர்களால் நியமிக்கப்பட்ட “சனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

“சனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டம் அதி மேதகு ஜனாதிபதி. மைத்ரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோக பூர்வமாக 08 ஜனவரி 2016 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.