முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

மன்னார் கீரி சுற்றுலா கடற்கரை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டு சுற்றுலா துறையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி ரூபா 3..51 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்ட மன்னார் நகரசபையின் கீரி சுற்றுலா கடற்கரை 02 மே 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன், நகரசபையின் செயலாளர் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500