Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் திறந்தவெளி அரங்கு திறந்து வைக்கப்பட்டது

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் திறந்தவெளி அரங்கு திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 1.37 மில்லியன் ரூபா செலவில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபையின் திறந்தவெளி  அரங்கு வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன், நகரசபையின் செயலாளர் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

 width=500

 width=500

 width=500