விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் தேவையுடைய பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைத்தார்

வடக்குமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் பிரமாணஅடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மன்னார் மாவட்ட பயனாளிகள் இருவருக்கு 04.05.2017ம் திகதி அன்று துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.