Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
கிளிநொச்சி சந்தைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

கிளிநொச்சி சந்தைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி ரூபா 10.25 மில்லியன் மற்றும் கரைச்சி பிரதேச சபை நிதி ரூபா 10 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டடம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 12 யூன் 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.ஹம்சநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்கள் வை.தவநாதன், பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், அலுவலர்கள் மற்றும் கிளிநொச்சி வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500