Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
மாகாணங்களிற்கிடையிலான சிறந்த ஆண்டிறுதிக் கணக்குகளிற்கான விருது வழங்கல் நிகழ்வு -2014

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

மாகாணங்களிற்கிடையிலான சிறந்த ஆண்டிறுதிக் கணக்குகளிற்கான விருது வழங்கல் நிகழ்வு -2014

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பொதுநிதிக் கணக்காளர்களிற்கான நிறுவகத்தால் முதன்முறையாக மாகாணங்களிற்கிடையிலான சிறந்த ஆண்டிறுதிக் கணக்கறிக்கைகள் மற்றும் கணக்குகளிற்கான விருது வழங்கல் நிகழ்வு 16.06.2017ம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  இராஜாங்க நிதி அமைச்சர் மற்றும் விசேட திட்டங்களிற்கான அமைச்சர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் வட மாகாணசபை மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விருதினை கௌரவ நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ண அவர்களிடமிருந்து வட மாகாணசபை சார்பில் எஸ்.யு.சந்திரகுமாரன், பிரதிப் பிரதம செயலாளர்-நிதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.