விவசாய அமைச்சு

மூன்றாம்பிட்டி புனித அந்தோனியார் விளையாட்டு கழகத்திற்கு வெற்றிக்கிண்ணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களினால் விளையாட்டைத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும் உதைபந்தாட்ட வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும் 2017ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஊடாக ரூபா.50,000 பெறுமதியான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் மூன்றாம்பிட்டி புனித அந்தோனியார் விளையாட்டு கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.