Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
முதலமைச்சர் அமைச்சின் கீழ் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சர் அமைச்சின் கீழ் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ள காணி ஆணையாளர் திணைக்களத்தில் காணப்பட்ட 07 காணி வெளிக்களப் போதனாசிரியர் வெற்றிடம், உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழ் காணப்பட்ட 01 சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடம், 06 வருமானப் பரிசோதகர் (மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது) வெற்றிடம், 01 ஆய்வு உத்தியோகத்தர் (மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது) வெற்றிடம் என்பவற்றிற்கான நியமனங்கள் 12 யூலை 2017 அன்று வழங்கப்பட்டன.

முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் சி.சிவபாலா, பிரதம கணக்காளர் ப.ஜெயராஜா, கணக்காளர் திருமதி.கு.நிரஞ்சன், நிர்வாக உத்தியோகத்தர் ஜோ.லோறன்ஸ் மற்றும் அமைச்சின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 width=500

 width=500

 width=500

 width=500