செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் பங்கு கொண்டார்

கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் நேற்று 27செப்ரெம்பர் 2017 அன்று பாடசாலைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துசிறப்பித்தார். 

இந்நிகழ்வில் யாழ். கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்- முகாமைத்துவம் அவர்கள் உட்பட மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை மட்டம் மாகாண மட்டம்இ தேசிய மட்ட பொதுப் பரீட்சைகளில் மற்றும் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பிரதம விருந்தினரால் பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.