கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமாகாணத்தில் தகனம் செய்யப்பட்ட நாகவிகாராதிபதியின் நிகழ்வுக்காக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

நாகவிகாரையின் விகாராதிபதி ஞானரத்ன தேரர் அவர்களின் இறுதிகிரியைகளை யாழ் நகரத்தில் நடாத்தத் தீர்மானித்த போது எதிர்ப்பு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என தம்மை இனங்காட்டியோர் நீதிமன்றம் சென்று இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கமைய வடமாகாண பொறுப்பதிகாரிகள் இவ் விடயம் தொடர்பாக மூன்று மணி நேரம் விளக்கம் அளித்ததன் பிரகாரம் நீதிமன்றம் இவ் இறுதிகிரியைகளை நடாத்துவதற்கு அனுமதித்தது. இப் பிரச்சினைகளை சமாளித்து கௌரவ ஆளுநர் இவ்இறுதிகிரியை நிகழ்வை யாழ்ப்பாணத்திலே நிகழ்த்தியுள்ளார்.

 

இந்த இறுதிகிரியையின் போது மேன்மை தங்கிய ஜனாதிபதியின் அனுதாப செய்தி வாசிக்கப்பட்டது. மேலும் இந்த சந்தர்ப்பத்தில் ஆளுநர் அவர்கள் எதிர்வரும் காலங்களில் தேரர் அவர்களின் பெயர் வரலாற்றில் எழுதப்படலாம் எனவும் தெரிவித்தார். மேலும் அவரின் வரலாறுகளை அந்த சந்தர்ப்பத்தில் சுருக்கமாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

 

இவ்இறுதிக்கிரியைக்கு மாத்தளை, அம்பாந்தோட்டை போன்ற தூர இடங்களிலிருந்தும் பௌத்த மதகுருமார்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை