கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

பிரித்தானிய அமைச்சர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களாகிய ரணில் மல்கம் ஜெயவர்த்தன, டான் கார்டன், கிறிஸ் கிறீன், கெலி டொல்கஸ்ட், கிளமென்சி கக்கீஸ் ஆகியோர் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களை யாழ்ப்பானத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் 06 ஜனவரி 2018 அன்று சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலின் போது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். மேலும் அரசியல் சீர்திருத்தம், காணி விடுவிப்பு, காணாமல்போனவர்கள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இது தொடர்பான செயற்பாடுகளை பற்றி வடமாகாண ஆளுநர் அவர்கள் விளக்கமளித்தார். அத்துடன் தற்போது வடக்கில் இருக்கும் இராணுவ வீரர்கள் தொடர்பாகவும் காணிகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் அமைக்கப்பட்ட வீடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தனர். 

இவற்றின் விபரங்களை விளக்கிய ஆளுநர் அவற்றை எழுத்து மூலமாகவும் சமர்ப்பித்தார். மேலும் மத்;திய அரசினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை