கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

ஆளுநர் செயலகத்தில் புதுவருட நிகழ்வு இடம்பெற்றது

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் புதுவருட நிகழ்வு 2018 ஜனவரி 08 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடாத்தப்பட்டது. அனைத்து சர்வ மதகுருமாரின் ஆசிர்வாதத்துடன் வடமாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே அவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் சர்வ மதகுருமாரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டனர். 

 தொடர்ந்து ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து வட மாகாண முதலமைச்சரின் உரை இடம்பெற்றது.  

மேலும் வடமாகாணத்தின் 05 மாவட்டங்களும் உள்ளடங்கும் வண்ணம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 10 மாணவர்களுக்கு விசேட பரிசில்கள் மற்றும் பதக்ககங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது இம்மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்வாறானதொரு நிகழ்வை ஒழுங்குபடுத்தியமைக்கு ஆளுநர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை