கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

கொழும்பிலிருந்து வருகை தந்த சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் அவரது நண்பர்கள் யாழ் மாவட்டத்திலுள்ள வசதி குறைவான பாடசாலையாக காணப்படும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர். இவ்வைபவம் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களின் தலைமையில் 09 ஜனவரி 2018 அன்று இடம்பெற்றது.

இப் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரை வகுப்புகளை கொண்டது. இங்கு 120 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் உள்ளனர். சஞ்சீவ ஜெயவர்த்தன அவர்களால் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணப்பைகள், பாதணிகள், அப்பியாசக்கொப்பிகள், தண்ணீர் போத்தல்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதன்போது அந்த மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணக்கூடியதாக இருந்தது.

இப் பாடசாலையின் அதிபர் வை. ஜெயகாந்தன் அவர்கள் இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த போது இப் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களில் வாழும் இம் மாணவர்களுக்காக செய்த இந்த உதவியினை பாராட்டுவதாகவும் சிறு வயதிலயே இம் மாணவர்களின் மனதில் நற்சிந்தனைகளை உருவாக்குவதற்கும், இனங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை உருவாக்குவதற்கும், கல்வி கற்கும் ஆர்வத்தை கொண்டுவருவதற்கும் இச்செயற்பாடு உதவும் என தெரிவித்து உதவிகளை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை