கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

இலங்கையின் 70வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில் 04 பெப்பிரவரி அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

யாழ் மாவட்ட  அரச அதிபர் என். வேதநாயகன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.  பொலிஸ் மற்றும் முப்படையினரின் அணிவகுப்பு நிகழ்வும் பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிகளின் அணிவகுப்பும் கலாச்சார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை