இலங்கையின் 70வது சுதந்திரதின வைபவம் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டதுPublished: Monday, 05 February 2018 15:59 | Printஇலங்கையின் 70வது சுதந்திரதின வைபவம் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் 04.02.2018ல் பிரதம செயலாளர், திரு.அ.பத்திநாதன் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.