கௌரவ ஆளுநர்

 

கௌரவ
சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. 

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களாக 2009 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய 182 பேருக்கும், அதற்கு சமமான காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 142 ஆசிரியர்களுக்கும் வருகின்ற பெப்ரவரி 15 ஆம் திகதி பி.ப.3.00 மணிக்கு அலரி மாளிகையில் இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3,2 க்குறிய நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட குறித்த நியமனம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதோடு வடமாகாண கல்வி அமைச்சர் அவர்களும் தனது பங்களிப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை